ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தில் இழம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானகொழுந்தினை
பந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
இந்தில் இழம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானகொழுந்தினை
பந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
Ainthu karathanai aanai mugathanai
Inthin ilam pirai polun yeyitranai
Nandhi magan thanai gyanakolunthinai
punthiyil Vaituthadi potru gindreney
This beautiful Lord Ganesha's photo was shared by my friend..Thanks a lot to her ...do checkout her photoblog and I am sure you all will enjoy, same as me ...
And here comes my Pongal wishes to all my friends ...

