சூரியனை குறித்த ஆன்மிகத் தகவல்


நாளை காலையில் சூரிய கிரகணம் நிகழ்வதை ஒட்டி சூரியனை குறித்த ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்வோமா!

சூரிய நமஸ்காரம்: தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.

பகவான் விஷ்ணு ஓர் அழகான மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் சுவர்பானு என்ற அசுரன் மட்டும் தேவர்களைப் போல உருவம் தாங்கி வந்தான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் அதை மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மோகினியாக இருந்த விஷ்ணு அசுரனின் தலையை கொய்து விட்டார். ஆனால், அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்று விட்டதால் அவன் சாகவில்லை. அவனது தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அழைக்கப்பட்டன. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரரைப் பழிவாங்கும் விதத்தில் அவ்வப்போது ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குகின்றனர். வானசாஸ்திரப்படி சூரியன், சந்திரன், பூமி ஒரே கோட்டில் வரும்போது, நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரியசந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் மக்கள் புனிதநதிகளில் நீராடி, பசுக்கள், பணம் மற்றும் தங்கத்தை தானமாக அளிக்க வேண்டும். கிரகணத்திற்கு மறுநாள் ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு உணவளிக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின் வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில் ஒருவன் சாப்பிடக்கூடாது. தொடங்கும் நேரத்தில் முன் உண்ட உணவு முழுவதும் ஜீரணமாயிருக்க வேண்டும். கிரகணம் விட்ட பிறகு சூரியனைப் பார்த்தபின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகணத்தின் போது சூரியனை கர்ப்பமான பெண்கள் பார்க்கவே கூடாது. அவர்கள் பார்த்தால் பிறக்கப்போகும் குழந்தைகள் செவிடு, ஊமை அல்லது குருடாகப் பிறக்கும். இதே காரணத்திற்காகவே கிரகணநேரத்தில் தாம்பத்ய உறவும் கொள்ளுதல் கூடாது. இந்தநேரத்தில் ஒருவர் தேள்கடிக்காமலோ மற்றும் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இவற்றால் பயங்கரவிளைவு ஏற்படும். கிரகணநேரத்தில் ஒரு மண்புழுகடித்தால் கூட விஷம் இருக்கும். கிரகண நேரத்தில் ஜபம், தியானம் செய்பவர்கள் பெரும் நன்மை அடைவார்கள். இவ்வேளையில் செய்யும் ஜபம், சங்கீர்த்தனம் (இறைவனைக் குறித்த பாடல்கள்) அல்லல்களையும், பீடைகளையும் அகற்றும். தேவர்களின் ஆசி கிடைக்கும். நமது சிற்றறிவினால் பிரபஞ்சத்தில் நிகழும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, முனிவர்களின் வார்த்தைகளை நம்புங்கள். உலக வாழ்வு நிலையற்றது என்ற ஆன்மஞானமாகிய நிஜத்தை, அறியாமை மறைக்கிறது. எனினும், இந்தத்திரையாகிய கிரகணம் நிச்சயம் ஒருநாள் அகலும். நீங்கள் உங்கள் இயற்கையான புகழுடன் ஒளிர்வீர்கள். இதுதான் கிரகணத்தின் ஆன்மிகத் தத்துவமாகும்.

யார் இந்த சூரியன்?: சூரியனின் பிறப்பு குறித்து இருவேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள்மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க "ஓம்' என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுபடுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு13 மனைவிகள் .அவர்களில் மூத்தமனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதைகள் சொல்லப்படுகின்றன. சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலைவனாகத் திகழ்கிறார். இவர் ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட, ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வருகிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிறார். வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உள்ளனர். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

சூரியனுக்கு கோயில் : ஒரிசாவிலுள்ள கோனார்க்கிலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள சூரியனார்கோயிலிலும்சூரியனுக்கு கோயில்கள் உள்ளன. முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவமுனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். இவர் தம் தவசக்தியால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சொல்வார். ஒருநாள், தனக்கே தொழுநோய் வரவிருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை நோக்கி வழிபாடு செய்தார். தொழுநோய் ஏற்படாமல் இருக்க கிரகங்கள் வரம் தந்து, அந்த நோயைத் தாங்களே ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அந்த நோய்நீங்க பூலோகம் சென்று அர்க்கவனம் என்னும் இடத்தில் பிராணேசுவரரைப் பூஜித்தால் விமோசனம் பெறலாம் என்று பிரம்மா அருளினார். அதன்படியே அர்க்கவனமாகிய சூரியனார்கோயிலுக்கு வந்து விரதமிருந்து நவக்கிரகங்கள் நன்னிலை பெற்றனர். தனக்காக நோயை ஏற்றதியாக உள்ளம் படைத்த கிரகங்களுக்கு காலவமுனிவர் கோயில் அமைத்து நன்றிக்கடனைச் செலுத்தினார். இத்தலமே சூரியனார்கோயில் என்று பெயர் பெற்றது.

புதன்கிழமை பிறந்தவரா?: கிரகணத்துக்கு முன்னதாக சாப்பிடக்கூடாது என மகான்கள் சொல்கிறார்கள். நாளை அதிகாலையே கிரகணம் நிகழ இருப்பதால், இன்று மாலை 6.40 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது நல்லது. நாளை காலையில் கிரகண நேரத்தில் ஆறு, குளம், கடல்களில் நீராடி முன்னோருக்காக தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் இருப்பவர்கள் இறைவணக்கப் பாடல்களை கிரகண நேரத்தில் பாடுவதன் மூலம் எவ்வித தோஷமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எந்தக்கிழமையில் கிரகணம் நிகழ்கிறதோ, அந்த கிரகணநாளில் பிறந்தவர்கள், கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது. இதுதவிர புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
கிரகணத்துடன் துவங்கும் 2010 : 2010, ஜனவரியில் இரண்டு கிரகணங்கள் அடுத்தடுத்து நிகழ உள்ளன. அதுவும் புததாண்டு துவங்கும் நேரத்திலேயே சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அதாவது ஜனவரி1ல் (டிசம்பர் 31 நள்ளிரவு இரவு 12 மணிக்கு) புத்தாண்டை வரவேற்ற 21 நிமிடங்களில் கிரகணம் துவங்குகிறது. 12.21 மணிக்கு துவங்கும் கிரகணம் இரவு 1.23 மணிக்கு தான் விடுகிறது. இதனால் கோயில்கள் டிசம்பர் 31ல் முன்னதாகவே அடைக்கப்பட்டு விடும். மறுநாள் காலையில் கோயில்களைச் சுத்தப் படுத்திய பின்னரே நடை திறக்க முடியும். இதையடுத்து, ஜனவரி 15, மாட்டுப்பொங்கல் தினத்தன்று மற்றொரு சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இது காலை 11.24க்கு ஆரம்பித்து, 3.14 மணிக்கு இரு சுபநாட்களில் கிரகணங்கள் நிகழ்வது உலகுக்கு நன்மை தராது. அதிலும் புத்தாண்டின் துவக்கத்திலேயே இவை நிகழ உள்ளதால், இப்போதே விலைவாசி உயர்வில் சிக்கித் தவிக்கும்நம்மைக் காப்பாற்ற இறைவனைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. எந்தளவுக்கு மனப்பூர்வமான வழிபாடுகள் வீட்டிலும், கோயில்களிலும் அதிகமாகிறதோ, அந்தளவுக்கு சிரமங்களில் இருந்து தப்பி விடலாம்.
ஆணும் பெண்ணுமான சூரியனின் தேரோட்டி: சூரியனின் தேரோட்டியான அருணன், காஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் மற்றொரு மனைவியான கத்துரு என்பவளுக்கு முதலில் குழந்தைகள் பிறந்தனர். இதனால், பொறாமை கொண்ட விநதை, ஆத்திரத்தில் தான் அடைகாத்த முட்டையை பருவம் வரும்முன் உடைக்கவே, ஒருகி கால் இல்லாதவனாக அருணன் பிறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவன், ""என்னை கால் இல்லாமல் செய்த நீ, கத்ருவுக்கு அடிமையாகி, அதன்பிறகு என் சகோதரன் கருடன் மூலமாக சாபம் நீங்கப்பெறுவாயாக!'' என்று தன் தாய்க்கே சாபம் விடுத்தான். இவன் மீது இரக்கம் கொண்ட சூரியன், தனது சாரதியாக நியமித்துக் கொண்டான். ஒருசமயம் அருணன் இந்திரலோகத்தில் நடந்த கொலுவை வேடிக்கை பார்க்க, பெண் வடிவில் சென்றான். இந்தப் பெண்ணின் பேரழகைக் கண்ட இந்திரன், அவளோடு இணைந்ததால் வாலி பிறந்தான். இதன் காரணமாக இவன் சூரியலோகத்திற்கு தேரோட்ட தாமதமாகச் சென்றான். அருணன் இந்திரலோகத்தில் நடந்ததைச் சொல்லவே, அந்தப் பெண் உருவைப் பார்க்க வேண்டுமென சூரியன் கூறினார். அருணன் மீண்டும் பெண் வடிவம் எடுக்கவே, அவள் மீது ஆசைப்பட்ட சூரியன் அவளுடன் இணைந்ததால் சுக்ரீவன் பிறந்தான். ராமாயணத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இந்த அருணனே காரணமாகிறான். இவனது மனைவிஸ்யேனி. இவளுக்கு சம்பாதி, ஜடாயு ஆகிய கருட குழந்தைகள் பிறந்தனர்.

விஷப்பூச்சி அருகே செல்லாதீர் : சூரிய கிரகண நேரத்தில் பூச்சிகளுக்கு சக்தி அதிகரிக்கும். இந்நேரத்தில் வீட்டில் திரியும் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் களை அடிக்கப்போகிறேன் என்று கட்டையுடன் திரியக்கூடாது. கிரகண நேரத்தில் இவை கடித்தாலோ, உடலில் ஊர்ந்தாலோ ஏற்படும் விளைவு கடுமையாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளை இந்நேரத்தில் சுவர்களில் இருக்கும் துவாரங்கள் அருகே செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கிரகண கால அட்டவணை: நாளை கிரகணம் பிடிக்கும் நேரம்: காலை 5.28 மணி
முழுமையடையும் நேரம்: 6.20 மணி
கிரகணம் விடும் நேரம்: 7.12 மணி
கிரகணத்துக்கு பிறகு கோயில், வீடு சுத்தப்படுத்தும் நேரம்: காலை 7.15 மணி.
கர்ப்பிணிகள் வீட்டுக்குள் இருந்தபடியே தெய்வத்தை வணங்க வேண்டிய நேரம்: காலை 5.20- 7.15 மணி.
சூரியனைத் தரிசிக்கும் நேரம்: காலை 7.15 மணி
சூரிய வணக்கப்பாடல் :
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
சூரிய போற்றி சீலமாய் வாழ சீர்அருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி! சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்.
சூரிய ஸ்துதி: சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சித்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வரூப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்
சூரியன் உதித்ததும் இந்த ஸ்லோகத்தை
24 தடவை சொல்பவர்களுக்கு நோய்கள் நீங்குவதுடன் செல்வவளம் பெருகும்.
source :
http://www.dinamalar.com/

திருவிளக்கு ஸ்தோத்ரம்

விளக்கே திருவிளக்கே வேதமுடன் நற் பிறப்பே
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல நெய்விட்டு கோலமுடன் ஏற்றினேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தென் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையில் நான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பாட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
அல்லும் பகலும் என் அண்டையிலே நிலுமம்மா
சேவித் தெளிந்து நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரிடம் கண்டேன் வைடுரி மேனி கண்டேன்
முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சபரி முடி கண்டேன் தாழ் மடல் சூடக் கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவும் கண்டேன்
கமல திரு முகத்தில் கஸ்தூரி பொட்டும் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீஃலீ கண்டேன்
மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன்
அன்னையே அருந்துணையே அருதில் இருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகா பாக்யம் தாரும் அம்மா
தாயாரே உந்தன் தாழடியே சரணம் என்றேன்
மாதவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
தந்தையும் தாயும் நீயே தற்காக்கும் ரட்சகி நீயே
அன்பருக்கு உதவும் நீயே ஆதாரமும் நீயே
உன்னை உறவாக நம்பி உற்றாரை கைவிட்டேன் தாயே
சந்தான சௌபாக்யம் தந்து சத்துக்கள் சேவை எனக்கு அளிப்பாய்
பக்தியுள்ளமனம் எனக்கு தந்து பரதேவி கிருபையுடனே அருள்வாய்





Suryanar temple


Suryanar temple is the first Navagraha temple .This temple is situated in the small village called Thirumangalakkudi. This is an exclusive shrine dedicated to the Sun god and was built during the Chola period. This temple also houses shrines to each of the other eight celestial bodies - The Navagrahams.Very close to this temple are the Shivasthalams, Tirumangalakudi and Kanjanur. It is believed that one should visit Tirumangalakkudi temple first and then visit the Suryanar temple.The Suryanar temple faces west. Surya's wives are Goddess Usha and Goddess Prathyusha. The presiding deities are Prananatheswarar and his consort Mangalanayaki.There are also shrines to Kasi Viswanathar, Visalakshi and Brihaspathi in the sanctum. Shrines to other celestial bodies are located outside the sanctum.

Surya's great chariot has one wheel and is drawn by seven horses, he has a lotus in each hand, wears an armour and has a shield over his breast, has beautiful straight hair, and is surrounded by a halo of light. Surya is the Lord of Simma Rasi and occupies the central place amongst the navagrahas. The adidevatha is Agni, prathyutha Devatha - Rudran. His colour is red The grain associated with his is wheat; the flower - lotus, yerukku; fabric - red clothes; gem - ruby; food - wheat, rava, chakkara pongal.


Legend : Kalava Munivar had foreseen his failure and realised that he would suffer from leprosy. He prayed to the navagrahas, who being pleased with his devotion absolved him of the disease. Brahma deva on realising that the Navagrahas were granting boons, instead of aspecting a person as per his /her good or bad deeds, condemned them to suffer from leprosy and banished them to earth.


The Navagrahas realsing their mistake, pleaded for mercy. Lord Brahma adviced them to seek the blessings of Lord Shiva and his consort Goddess Uma Devi residing at Thirumangalakkudi, after bathing in the holy river, Cauvery, He adviced them to consume only curd rice laid on velerukku leaf .
Lord Shiva, pleased with their devotion absolved them to their sins and said that there will be nine seperate sanadhis to the navagrahas seperately in this Suryanar temple and those who pray here will get relief from their problems.
Slokas :


Aswa Dhwajaaya Vidhmahe
Padhma Hasthaaya Dheemahi
Thannas Soorya Pracho Dhayaath.
Japaa Kusuma Sankaasam Kaasyapeyam
Mahaath' YuthimThamo'urim
Sarva Paapa Ganam
Pranathosmi Dhiwaakaram


Surya Gayatri :
om aswadhwajaaya vidmahae
paasa hastaaya dheemahi
tanno surya: prachodayaat

Navagraha Temples


The Navagraha Temples refer to a group of nine temples that are found near Kumbakkonam region of Tamil Nadu. Each of these temples is considered an abode of one of the Navagrahams. However, the majority of these temples are dedicated to Lord Shiva. The Surya temple is the only one dedicated to the Graham. This region was under the Chola rulers at one point of time. The Navagrahas are not the nine planets as is generally misunderstood. On the contrary they are nine celestial bodies comprising of the sun, the moon, the planets – Mars, Mercury, Jupiter, Venus, Saturn and the two shadow planets – Rahu and Ketu. These heavenly bodies have a profound implication on astronomical calculations.


Many temples in South India contain a shrine dedicated to the Navagrahas. However, the term Navagraha Temples refers to a cluster of nine seperate temples , each an abode of one of the Navagrahams.
The following are the Navagraha temples :
  • Sun - Surya -- Suryanar Kovil
  • Moon - Chandra -- Tingaloor
  • Mars - Angaarakan -- Puttirukku Velur (or) Vaitheeswaran Kovil
  • Mercury - Budhan -- Tiruvenkaadu
  • Jupiter - Guru -- Aalangudi
  • Venus - Sukran -- Kanjanoor
  • Saturn - Shani - Tirunallar
  • Raahu - Tirunageswaram
  • Ketu -- Keezhperumpallam


Will post about each temple in detail...
Source : Wikipedia.

Aani Thirumanjanam


Aani Uthiram, or Ani Thirumanjanam, is an auspicious day in the Tamil Month of Aani (May -June) and is dedicated to Lord Nataraja (Shiva). The word "Thirumanjanam" means Holy bath. The festival is observed on the Uthiram Nakshatram day. In 2009, the date of Aani uthiram was on June 29. It is believed that Lord Nataraja gives darshan in the months Ani and Margazhi. The Lord’s form demonstrates his five-fold functions: creation, preservation, destruction, concealment and salvation. :
  • The rattle (udukkai) in his right hand represents creation;
  • his raised right arm with the open palm (abhaya hastam) protection;
  • his left hand holding fire destruction;
  • his firmly placed foot concealment;
  • and his other, slightly lifted, leg salvation.
Lord Nataraja is given six abhishekams in a year. The explanation for that number is as follows. Earth takes 365 days to complete one full circle around the sun. That duration is divided into six seasons :–
  • Marghazhi-Thai: early winter;
  • Masi-Panguni: late winter;
  • Chittirai-Vaikasi: early summer;
  • Ani-Adi: high summer;
  • Avani-Purattasi: autumn;
  • Aippasi-Karthikai: rainy season.
This six-season year of humans is said to be but one day for the immortals. A day has six periods: dawn, morning, noon, afternoon, evening, and night. These are when the six daily pujas in temples are performed. During each of these six parts, an abhishekam has been ordained for Lord Nataraja. One of these is Ani Thirumanjanam, the pradosha abhishekam on the evening of the day of Uthiram star in the month Ani (June-July). This is the best time for worshipping Lord Shiva.
It is popularly believed that it was on Aani Uthiram day that Lord Shiva appeared before Sage Manikkavachakar under a Kurundai Tree and offered upadesha (advice) and during the abhishekam to the Lord, as everyone watched, the sage merged in the Lord as a brilliant flame. Sage Manikkavachakar is the author of Thiruvachakam.
The Abhishekam or holy bath of the idol performed during the twilight period (Pradosham) on the day is considered highly auspicious. Special rituals and processions are held on the day at Nataraja Temple.
check this link also about Aani Thirumanjanam :
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4220

Source : http://www.bhattar.com/html/may_june.html

Sankatahara Chaturthi



Sankatahara Chaturthi vratham occurs during the fourth day of the Theypirai or Krishna Paksha, every month. The vrata starts before the sunrise and lasts until moon rise. Sankata (means problems) and Hara (means killing or removing) and therefore Sankata Hara Chadurthi is a day to invoke Lord Ganesh's blessings to remove all problems in life. Sankata Hara Chathurthi vrattam is very auspicious for removing all obstacles in life and to convert your problems into opportunities. Every month, the chadurthi falling after the full moon or Pournami is Sankatahara Chaurthi. When Sankatahara Chadurthi falls on a Tuesday it is considered very auspicious and known as Angaraki Sankatahara Chadurthi. Lord Ganesha Temples conduct special poojas on the day.
Sankata hara Ganesha stotram :
As the name indicates, the SANKATA HARA GANESHA STOTRAM is a very powerful slokam. This sloka is chanted daily for three times to get rid of all the problems. All the problems get destroyed by chanting this stotra of Lord Ganesha. Number 3 is very dear to Lord Ganesha. Hence, it is desirable to chant this thrice if possible.




Pranamya Sirasa devam Gauri Puthram Vinayakam
Bhaktavasam Smarennithyam Ayuh Kamartha Siddaye !
Prathamam Vakrathundam cha Ekadantham Dvithiyakam
Thrithiyam Krishna Pingaaksham Gajavakthram Chathurthakam
Lambodaram Panchamam cha Shashtam Vikatameva cha
Saptamam Vighna Rajam cha Dhoomravarnam thathashtakam
Navamam Phala Chandram cha Dasamam thu Vinayakam
Ekadasam Ganapathim Dwadasam thu Gajananam !!
Dwadasaithani Namaani Thri Sandhyam Yah Pathennarah
Na cha Vighna Bhayam thasya Sarva Siddhi karim Prabho!
Vidyarthi Labhate VidyamDhanarthi Labhate Dhanam
Puthrarthi Labhate PutraamMokshaarthi Labhate Gatim
Japeth Ganapthi Stotram Shadbhirmaasai Phalam Labheth,
Samvatsarena Siddhim cha Labhate Naathra Samsayaha !
Ashtabhyo Brahmanebhyash cha Likhitwa yah Samarpayeth
Thasya Vidya bhavetsarva Ganeshasya Prasadathaha !!


This information was collected by my friend , Vidyo.

Thiruvillakku sthothram

Thiruvillakku sthothram :

Villakke ! Thiruvillake ! vendan udanpirappe !
Jyothi manivillake sridevi ponmaniye
Andhi villakke alankara nayagiye
Gandhi villakke kamakshi thayare
Pasumpon villakku vaithu panchu thiri pottu,
Kulam pola nei vittu Kolamudan yetri vaithen
Yetrinen nei villakku yendan kudi villanga Vaithen
thiruvillakku maligaiyum thaan villanga
Maligaiyil jyothiyulla mathavai kandukonden
Mangalya pichchai madipichchai tharumamma !
Santhana pichchaiyudan dhanangalum tharumamma !
Petti niraya booshanangal tharumamma !
Patti niraya paal pasuvai tharumamma !
Kottil niraya gudiraigalai tharumamma !
Pugazhudambai thandhu yen pakkathil nillumamma !
Allum pagalum endran andaiyile nillumamma !
Sevithezhundirunden devi vadivu kanden
Vajjira kridam kanden vaidurya meni kanden
Muthu kondai kanden muzhupachchai maalai kanden
Souri mudiyakanden thazhai madal sooda kanden
Pinnazhagu kanden piraipola netri kanden
Saandhudan netrikkanden thayaar vadivamkanden
Kamala thirumugathil kasthuri pottu kanden
Maarbil padhakkam minna maalai asaya kanden
Kaivalayal kalakalenna kanaiyazhi minna kanden
Thanga oddiyanam thagathagena jolikka kanden
Kaalir chilambu kanden paalazhi peeli kanden
Mangala nayagiyai manam kulira kandukonden
Annaiye arunthunaiye arugirundu kaathiduvai
Vandha vinai agatri mahabaakkyam thandhiduvai !
Thaayare undhan thaaladiyil charanam yendren
Maadhave undhan malaradiyil naan panindhen
Kudumbakodivillakke kutrangal poruthiduvai
Kuraigal theerthiduvai kudumbaththai kaathiduvai
Thandhaiyum thaayum neeye dhayavudane rakshippai !
Karunaikadal neeye karpagavalli neeye !
Sakalakalavalli thaaye rakshippai
Thanjam unai adaindhen !
dhukkammellam Pokkiduvai !
Abiramavalli amma ! adaikkalam neeye amma !
Sarva mangala mangalye sive sarvartha saadhike
Saranye thriyambake devi narayani namosthuthe
Aayur dehi dhanam dehi vidyam dehi maheshwari
Samastham akilam dehi dehi me parameswari
Anyatha charanam naasthi thvameva charanam ma ma
Dhasmath kaarunya paavena raksha raksha maheswari
Thiruchitrambalam.

Kanchipuram

  • Location : 75-Km From Chennai, Tamil Nadu
  • Called : Religious Capital Of South India
  • Famous Temples In Kanchipuram : Kamakshi Amman Temple, Varadaraja Temple, Kailashanathar Temple, Ekambareshwar Temple, Kumara Kottam, Ulahalanda Perumal Temple
  • Important Festivals Celebrated : Brahmotsavam -Varadaraja Temple InMay; Garuda Sevai- Varadaraja TempleIn June; Float Festival -Varadaraja Temple In February And November; KamakshiAmmam Festival - February; Mahashivaratri Festival - Kailashanatha Temple In February; Panguni Uthiram -EkambareshwaraTemple In March-April.




Land Of Thousand Temples Kanchipuram is a small, rural town about 75-km from Chennai in the state of Tamil Nadu. With the Sankara Mutt acting as the hub of Hindu activities and the temples, Kanchipuram is one of the most highly visited pilgrimage spots in India, and can rightfully be called the "Religious Capital of South India". Kanchipuram was under the Pallavas from the 6th to 8th century AD and later became the citadel of the Cholas, Vijayanagar Kings, the Muslim and the British. It has been a center of Tamil learning, cultural and religious background for centuries. Kanchipuram has magnificent temples of unique architectural beauty bearing eloquent testimony to its glorious Dravidian heritage.All the religious cities in India support one of the two sects in Hinduism - Vaishnavism and Shaivism, but Kanchipuram has blended itself equally to both the sects, dividing itself into Vishnu Kanchi, surrounding the Varadaraja Temple, and Shiva Kanchi, surrounding the Ekambareshwar (also spelt as Ekambareshwa) Temple, while the Kamakshi Amman Temple stands in between as a place of Shakti worship.
Kailashanathar Temple :


Dedicated to Lord Shiva, Kailashanathar (also spelt as Kailashnatha) is one of the earliest temples built by the Pallava ruler Rajasimha Pallava and was completed by his son, Mahendra Varma Pallava in the 8th century AD. It is the oldest structure in Kanchipuram and the finest example of Pallava architecture in South India. The temple is situated among several low-roofed houses just over 1-km west of the town center. Of all the temples in India, no other edifice has been so elaborately filled with all the 64 aspects of Lord Shiva. The temple is unique in its architecture and is viewed more as an architectural wonder than as a holy place. Hence, it is never crowded with locals. But, once in a year during Shivaratri festival large crowds visit the temple and there could be hours of waiting in long queues.
Kamakshi Amman Temple :
India has three main cities where the Goddess Shakti is worshipped. Kanchipuram holds the most important rank among the three. In the same order, the three places are Kanchipuram, where the Goddess Kamakshi is worshipped, Madurai, where the Goddess Meenakshi is worshipped, and Kashi, where the deity is 'Visaalakshi'.The Kamakshi Amman temple is the hub of all religious activities in Kanchipuram. The temple is also in closer control of the Shankara Mutt, unlike the other temples, which are governed either by the Department of Archeology, Government of India, or the Hindu Temples Department of the Tamil Nadu Government. The kings of the Chola Empire built the temple in 14th century AD.The main tower over the sanctum (Vimanam) of the temple is gold plated. Also of significance is the Golden Chariot in this temple. The Golden Chariot is taken in a procession around the temple on Friday evenings around 7.00 p.m. This temple also features an Art Gallery with pictures depicting the history of Sri Adishankaracharya and the Shankara Mutt.
Kumara Kottam :
Kumara Kottam is located in between the Kamakshi and Ekambareshwar temples in the Somaskanda formation in the town of Kanchipuram. It is a well-visited temple with two Prakarams and a complete pantheon of Parivara Devatas enshrined in their respective shrines.In the sanctum, Muruga is in a seated pose. Valli, Deivayani are absent here, but their festival idols are kept here. In accordance with the function of Creation he has assumed, his right arm is in Abaya pose, the upper hand holds the rosary, and the lower left arm is on the thigh in Katyavailambita pose with the left arm holding the Kamandalam. The posture is also called "Brahma Chattam".Here only honey is used for ablutions. When one comes out after worshipping the main deity, one can see the festival idols. In the front part of the temple in the mirror room one can see the marble figure of Ramalinga Swamigal.
Varadaraja Temple :
The Varadaraja temple is one of the important shrines of Sri Vaishnavites, also known as "Hastigiri" and is one of the celebrated Vaishnava Divya Desams, located in Vishnu Kanchi or "the Little Kanchi". Originally it was known as "Attiyuran". The main deity here is Varadaraja Perumal in a standing posture facing west and the Lord here is also known as "Devaraja", "Pranatharthihara", "Deva Perumal", "Athiyooran" and "Perarulalan".Varadaraja temple with superb art has a magnificent history, which is associated with Sri Ramanuja, who used to serve here. Many miracles are said to have occurred. It was with his ministry that the temple, then already several centuries old, began to gain fame.
Ulahalanda Perumal Temple :
Ulahalanda Perumal temple, situated about half a kilometre from the centre of the town near Kamakshi Amman temple is one of the oldest temples in Kanchipuram. The deity Ulahalanda Perumal in this temple represents the "Vamana Roopam", an incarnation of Lord Vishnu taken to save the Devas from the Demon king Mahabali. The deity Ulahalanda Perumal is depicted by a huge image of about 35 feet high.
Festivals Celebrated In Kanchipuram :
Some of the important festivals celebrated in Kanchipuram are the Brahmotsavam -Varadaraja temple in May; Garuda Sevai- Varadaraja temple in June; Float festival -Varadaraja temple in February and November; Kamakshi Ammam Festival - February; Mahashivaratri festival - Kailashanatha temple in February; Panguni Uthiram -Ekambareshwara temple in March-April.
This posting was prepared by my friend Vidyo ..
Related Posts Plugin for WordPress, Blogger...